Podcast in Tamil about British history and culture
இல்ல இங்க வந்து சேர்ந்தாச்சு...இப்ப என்ன?
புது ஊரு, புது மக்கள்..இங்க வந்து படிச்சோம், சம்பரிச்சோம், இருந்தோம், போனோம்னு இல்லாம, நாமும் UK-வின் கலாச்சாரத்தில் கொஞ்சம் பங்கெடுக்க முயற்சி செய்யணும். இல்லை என்றால் வாழ்கை இங்க கசக்க ஆரம்பிச்சிடும்.
Life in the UK தேர்வுக்கு தயாராக உதவும்நு, நான் இன்னும் சந்திக்காத என் தூரத்து சொந்தங்களுக்கு, இந்த Podcast-ai ஆரம்பித்திருக்கிறேன்!
நீங்கள் இங்கிலாந்தின் வரலாற்றைப் பற்றி மட்டும் கொஞ்சம் தெரிஞ்சி கொள்ள இங்க வந்திருந்தாலும் எனக்கு மகிழ்ச்சி!
என் குரல கேட்க எனக்கே சகிக்கலே..நீங்க இவ்ளளவு தூரம் இத கேட்டுகிட்டு இருந்தீங்கனா (ஐ டெஸ்டுக்கு ஒரு தயாரிப்பும் செய்யலா தானே?) ரொம்ப நன்றி!
(என் எழுத்துப்பிழையை மன்னிச்சுடிங்க)